பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

நான் கொய்யாத, பிறர் கொய்திய எனக்குப் பிடித்த கவிதைகள்.எப்படி சொல்வது? - இலங்கைப் பெண்

சேலை அணிந்த மாது ஒருத்தி
ஒரு ஆணை சோலை என நம்பி வாழ
அவனோ நான் சோலை இல்லை
சோலையில் இருக்கும் பூக்களில்
தேன் உள்ளவரை மட்டுமே அதை
நுகரும் வண்டு என பதிலளித்தால்
அந்த மாதுவின் நிலை என்ன?
கல்லறையா???
மறுமணமா???
விதி என்பதா???
சதி என்பதா???
எப்படி சொல்வது????


கொய்தது பிச்சி @ 1:34 AM,

1 பின்னூட்டங்கள்:

At February 27, 2010 at 1:55 AM, Blogger தமிழீழநாதன் சொன்னது...

இதில் தாங்கள் கூறவரும் கருத்து என்ன ?

தெளிவுபடுத்துங்கள் ....

இதில் இலங்கை பெண்களை கணவர்களை நம்பி ஏமாறுகின்ற அவளைகள் போல் சித்தரித்து இருப்பது ஏன் ?

 

Post a Comment

<< இல்லம்