பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

நான் கொய்யாத, பிறர் கொய்திய எனக்குப் பிடித்த கவிதைகள்.சட்டம் எங்கே? - A.R.S.மணியன்

ஜாதகத்தைத்
தடைசெய்யுங்கள்
எங்களுக்கு வரன் சாதகமாகும்
தங்கத்தைத்தடை செய்யுங்கள்
மஞ்சள் கயிறே தங்கமாகிவிடும்
வரதட்சணையைத்
தடை செய்யுங்கள்
எங்களுக்கு
வருங்காலம் வாய்த்துவிடும்
குறைந்த பட்ச
திருமண வயதுக்கு
சட்டம் இயற்றியது சரிதான்
முதிர்கன்னிகளுக்கு
அதிக பட்ச வயதுக்கு
சட்டம் எங்கே?

கொய்தது பிச்சி @ 9:14 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்