பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

நான் கொய்யாத, பிறர் கொய்திய எனக்குப் பிடித்த கவிதைகள்.சிரிப்புத்தான் வருகிறது - ஷீ-நிசி

அவசரமாக வந்த சிறுநீரை
அருகிலேயே வெளியேற்றிவிட்டு
தொடர்ந்து எழுத ஆரம்பித்தான் சுவற்றில்..

"நாய்கள் மட்டும் இங்கு சிறுநீர் கழிக்கவும்"
என்ற வாசகத்தை!

கொய்தது பிச்சி @ 4:18 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்